Friday 27 May 2011

தேடுவதும் தேடப்படுவதும்

அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு

ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்

2 comments:

  1. வணக்கம்! உங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை! உண்மையில்..கவிதைகள் சொல்ல நினைப்பதை... நிழற்படம் பேசிவிடுகிறது..! நல்ல தேர்வு..!

    ReplyDelete