விழியின் மொழி!
மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...
Saturday, 25 June 2011
இல்லாமல் போவதைவிட!
இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட!
சொல்லி புரிய வைக்கும் வார்த்தைகளைவிட
சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)